ஜெய்பீம், விசாரணை உள்ளிட்ட திரைப்படங்களில் போலீசார் கஸ்டடியில்
சந்தேகநபர்களை கொடூரமாக குலைநடுங்க வைக்கும் சித்திரவதைகளுக்குள்ளாக்குவர்.
அப்படியே கொடூர சித்ரவதையை கள்ளக்குறிச்சி போலீசார் கட்டவிழ்த்துவிட்டதை
குறவர் சமூகத்தைச் சேர்ந்த செல்வம் கதறலுடன் விவரித்துள்ளார்.

MalaiKurava Selvam has described Kallakurichi Police t0rture for last
three days.

#kallakurichi
#Jaibhim
#JaiBheem